-
பெண்ணாடி
இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமையுடைய தமிழில், பெண் மொழியின் ரேகைகளை கேமிரா லென்ஸ் கொண்டு தடம் பிடிக்கும் முயற்சி பெண்ணாடி என்ற இந்த 52 நிமிட சலனப்படம்.
-
செங்கடல் (திரைக்கதை)
செங்கடல் ஒரு மக்கள் பங்கேற்பு சினிமா. எப்போதும் வாழ்வும் மரணமும் கண்கட்டி விளையாடும் இந்திய – இலங்கை எல்லைக் கிராமமான தனுஷ்கோடி மீனவர்களையும் மண்டப அகதிகளையும் நடிகர்களாகக் கொண்டே முப்பதாண்டுகால இனப்போரால் சிதறடிக்கப்பட்ட அதன் எளிய மக்களின் வாழ்வுக் கூறுகளை, மிக நுணுக்கமாகக் கையாளுகிறது இத்திரைப்படம்.
-
-
-