உரு

RM20.00

கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை இலகுவாக்கியவர் முத்து நெடுமாறன். ‘முரசு அஞ்சல்’ எனும் மென்பொருளின் வழியாக தமிழ் வழி தொடர்பாடலை இலகுபடுத்திய இவரது நாற்பதாண்டுகால பயணத்தைப் பேசும் நூல் ‘உரு’. தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளை எளிமையான விளக்கங்களின் வழியாக காட்சிப்படுத்துவதோடு அவற்றின் ஊடாக வளர்ந்து வந்த முத்து நெடுமாறனின் ஆளுமையையும் இந்நூல் விளக்குகிறது. தடைகள், ஏமாற்றங்கள், சவால்கள் என அனைத்தும் எப்படி நேர்மறை சிந்தனை வழியாக எதிர்கொள்வது என்பதை இந்நூல் முத்துநெடுமாறன் வாழ்க்கை வாயிலாக வெளிபடுத்துகிறது.

In stock