முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான அனைத்து மலாய் மொழி பாட இலக்கண விளக்கங்களும் உள்ளடக்கிய நூல். மெதுநிலை மாணவர்களுக்கான தமிழ்மொழி விளக்கமும் உண்டு
கெ.எஸ்.எஸ்.ஆர் பாடப்புத்தகத்தின் அடிப்படையில் படிநிலை 1 மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட நூல். பாடநூலின் துணையுடன் உருவாக்கப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு தலைப்புக்கும் பயிற்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பரிசோதனை வழி விளக்கங்களும் இந்நூலில் உள்ளன.