-
-
லீனா மணிமேகலையின் குறும்படங்கள்
லீனா மணிமேகலை இயக்கிய 10 குறும்படங்கள்.
Only 1 left in stock
-
வெள்ளை வேன் கதைகள்
இலங்கையில் அப்பா, மகன், கணவன், சகோதரன் எனத் தங்கள் பிரியமானவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்கள் ஏராளம். சந்தேகத்தின் பேரில் விசாரணைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர்கள், வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள், இயக்கத்தால் வலுக்கட்டாயமாகப் போராளிகளாக ஆக்கப்பட்டவர்கள், இயக்கப் போராளிகளாக ராணுவத்திடம் சரணடைந்தவர்கள், பத்திரிகையாளர்கள், கார்ட்டூனிஸ்டுகள், பாதிரியார்கள், மௌல்விகள், கலைஞர்கள். கேள்வி கேட்பவர்கள் என எண்ணற்றவர் காணாமல் போக்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த விவரிப்பில் உருவானதுதான் லீனா மணிமேகலை இயக்கியுள்ள ‘வெள்ளை வேன் கதைகள்’ என்னும் ஆவணப்படம்.
Out of stock