கெ.எஸ்.எஸ்.ஆர் பாடப்புத்தகத்தின் அடிப்படையில் படிநிலை 1 மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட நூல். பாடநூலின் துணையுடன் உருவாக்கப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு தலைப்புக்கும் பயிற்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பரிசோதனை வழி விளக்கங்களும் இந்நூலில் உள்ளன.
முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான அனைத்து மலாய் மொழி பாட இலக்கண விளக்கங்களும் உள்ளடக்கிய நூல். மெதுநிலை மாணவர்களுக்கான தமிழ்மொழி விளக்கமும் உண்டு
இந்திய சமூகமே கதை கேட்டு வளர்ந்த சமூகம் என்று கூறுவர். விக்ரமாதித்தன் கதைகள் அதில் மிக பிரபலம். விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்துக்கும் இந்நூலில் நடைபெறும் உரையாடலில் மருத்துவத்துறை அற்புதங்கள் சுவைபட பேசுபொருள் ஆகி இருக்கிறது. வெகு சுவாரசியமான ஒன்று.
சிறுவர்களுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.