சக்தி

RM70.00

ஓர் அற்புதமான வாழ்க்கைக்கான வழியை நான் இப்புத்தகத்தில் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். வாழ்க்கையைப் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவை எல்லாமே சிறப்பானவைதான். உண்மையில் அவை சிறப்பாவற்றிற்கும் மேலானவை, அற்புதமானவை!
நீங்கள் நினைப்பதைவிட வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானதுதான். உங்களுக்குள் இருக்கும் அந்த மாபும் சக்தியையும், வாழ்க்க செயல்படும் விதத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளும்போது, வாழ்வின் மாயாஜாலத்த்தை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள், அப்போது நீங்கள் ஓர் ஆற்புதமான வாழ்க்கையை வாழ்வீர்கள்!

இக்கணத்தில் இருந்து உங்கள் வாழ்வில் அற்புதங்கள் அரங்கேறட்டும்.

Only 1 left in stock