| Author | |
|---|---|
| Publications | பாரதி புத்தகாலயம் |
| Format |
எறும்பும் புறாவும்
RM25.00
தமிழ் இலக்கிய வெளியில் குழந்தை இலக்கியத்தின் முக்கியத்துவம்/தேவை சார்ந்து, தொடர்ந்து சிறந்த புத்தகங்களையும் கதைத் தொகுப்புகளையும் எல்லோர்க்குமான விலையில் வெளியிட்டு வருகிறது பாரதி புத்தகாலயம். அவ்வரிசையில் ஒரு முக்கிய வெளியீடாக அழகாக வந்திருக்கிறது “எறும்பும் புறாவும்” நூல். மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். புத்தகம் முழுதும் ரஷ்ய ஓவியர் ரமாதினின் சித்திரங்கள் வண்ணப்படங்களாக இடம்பெற்றுள்ளன என்பது கூடுதல் சிறப்பு. தவறவிடாதீர்கள்! குழந்தைகளின் கைகளில் தவழ விடுங்கள்!!
Out of stock
Related products
-
-
பிஸ்கெட் பட்டாம்பூச்சி
RM3.00காற்றில் பறக்குமா? தோட்டத்தில் சுற்றும் பிஸ்கெட் பட்டாம்பூச்சி தேன் குடிக்குமா? சுஜிதா வீட்டிலிருந்த் பிஸ்கெட் எங்கே? வாசிக்க வாசிக்க பிஸ்கெட்டும் கதையும் ருசிக்கும் பாருங்கள்!
-
மன்னன் லியர்
RM25.00ஏற்கனவே மாக்பெத், ஹெம்லெட் ஒதெல்லோ ஆகிய துன்பியல் நாடகங்களைத் தமிழில் மொழிப்பெயர்த்துள்ள சிங்கப்பூர் படைப்பாளியான புதுமைதாசன் இப்பொழுது கிங் லியர் என்னும் நாடகத்தை மன்னர் லியர் என்று தம்ழில் பெயர்த்துள்ளார். புதுமைதாசன் நாடகத்தை முழுமையாய், மூலத்தின் உணர்வைப் புலப்படுத்தும் வகையில் பெயர்த்துள்ளார். ஷேக்ஸ்பியரின் அற்புத படைப்பை அழகு தமிழில் ஆக்கம் செய்துள்ளதால் அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தல் நம் கடமை.
-
-
என்னுடைய நண்பர்கள்
RM2.50குழந்தைகளுக்கான அவர்களது உலகை விரிவுப்படுத்தக்கூடிய கதை இது. முழுக்க வண்ணப் படங்கள் கொண்ட புத்தகம்
-
கொரிய நாட்டு குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள்
RM8.00பதுக்கி வைக்கப்படுவதை கதைகள் விரும்புவதில்லை. மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதையும், ஓர் உதட்டிலிருந்து மற்றோர் உதட்டுக்குக் கடத்தப்படுவதையுமே கதைகள் விரும்புகின்றன. இந்தக் கதைகளில் எறும்புகள் பேசுகின்றன, குட்டி முயல் ஒன்று புலியிடம் சாதூர்யமாகப் பேசுகிறது, தந்தை மரம் ஒரு குழந்தையைப் பராமரிக்கிறது, மேலும், கிராமத்தினர் அனைவரையும் ஒரு தேரை காப்பாற்றுகிறது. பழங்கால கொரிய நாட்டில் வாழ்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் அமைதியான வாழ்வை இக்கதைகள் பிரதிபலிக்கின்றன.
-
யாழ் மலாய் நூல்
RM15.00முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான அனைத்து மலாய் மொழி பாட இலக்கண விளக்கங்களும் உள்ளடக்கிய நூல். மெதுநிலை மாணவர்களுக்கான தமிழ்மொழி விளக்கமும் உண்டு
-
அணில் தோப்பு
RM3.00அணிலுக்கு அருகிலிருந்த ஆட்டுக்குட்டிக்கு என்ன ஆயிற்று? புத்தகத்தின் கிழிந்த பக்கத்தை வீசியெறிந்த குழந்தைக்கு எல்லாமே தெரியும். கேட்டுச் சொல்வீர்களா?









