-
விண்ணிலிருந்து வீழ்ந்த பெண்
RM25.00மலேசிய தமிழ் எழுத்தாளர்களிடையே உள்ள எதிர்பார்ப்பு தங்கள் படைப்புகள் பிற மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும் என்பது. அந்த எதிர்பார்ப்பில் தவறு இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பு என்பது ஒருவகை அறிவுப் பரிமாற்றம். ஆகவே அது இருவழிகளிலும் நிகழ வேண்டும். நம் படைப்புகள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவதுபோலவே பிற மொழியின் சிறந்த இலக்கியங்கள் தமிழில் மொழியாக்கம் காணவேண்டும். பிற நாட்டு இலக்கியங்களுடன் தமிழுக்கு இருக்கும் அறிமுகம் மலேசியாவில் எழுதப்படும் மலாய், சீன இலக்கியங்களுடன் நிகழவில்லை. காரணம் அவை தமிழில் மொழியாக்கம் கண்டதில்லை. அந்த இடைவெளியின் தூரத்தைக் குறைக்கவே இந்த முயற்சி ஒரு மலாய் எழுத்தாளரின் பத்துக் கதைகளைக்கொண்ட ஒரு தொகுப்பு நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறை, உலக தமிழ் வாசகர்களுக்கு இந்நூல் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரும்.
In stock
-
யாழ் அறிவன் (ஆண்டு 4)
RM12.00நான்காம் ஆண்டு மாணவர்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட யாழ் அறிவியல் மேற்கோள் மற்றும் பயிற்சி நூல், மிக தெளிவான விளக்கத்துடன் அமைந்துள்ளது.
In stock
-
-
-
யாழ் தமிழ்மொழி கட்டுரை
RM7.90தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான அனைத்து வகை மாதிரி கட்டுரைகளும் உள்ளடக்கிய நூல்
Out of stock
-
யாழ் மலாய் நூல்
RM15.00முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான அனைத்து மலாய் மொழி பாட இலக்கண விளக்கங்களும் உள்ளடக்கிய நூல். மெதுநிலை மாணவர்களுக்கான தமிழ்மொழி விளக்கமும் உண்டு
Out of stock
-
யாழ் ஆங்கிலம்
RM10.00முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான ஆங்கில இலக்கண விளக்க நூல். மெதுநிலை மாணவர்களுக்கு உதவ தமிழ் விளக்கங்களை உள்ளடக்கியுள்ளது.
In stock







